மற்றுமொரு சோகம் நீரில் மூழ்கி மூவர்பலி-சிலரை காணவில்லை

மற்றுமொரு சோகம் நீரில் மூழ்கி மூவர்பலி-சிலரை காணவில்லை

நாட்டில் நேற்று(16) மற்றுமொரு சோகம் நீரில் மூழ்கி மூவர்பலி. சிலரை காணவில்லை

தெதுறு ஓயா ஆற்றில் நீரில் மூழ்கிய மூவர் உயிரிழப்பு சிலர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்

10 பேரைக் கொண்ட குழுவினர் தெதெறு ஓயா ஆற்றில் நீராடும் போதே இச் சோகம் நிகழ்ந்துள்ளது

இருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி ஏனையோரை தேடும் பணி முன்னெடுப்பு

உயிரிழந்தோரில் எம்பிலிப்பிட்டியை சேர்ந்த தந்தையும் மகனும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *