இலங்கை
 

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழைக்கு வாய்ப்பு

https://youtube.com/shorts/3aSl9hA1Yi8?feature=share மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான …
 

மற்றுமொரு சோகம் நீரில் மூழ்கி மூவர்பலி-சிலரை காணவில்லை

https://youtube.com/shorts/VaMiuwTZkUA?feature=share நாட்டில் நேற்று(16) மற்றுமொரு சோகம் நீரில் மூழ்கி மூவர்பலி. சிலரை காணவில்லை தெதுறு ஓயா ஆற்றில் நீரில் மூழ்கிய மூவர் உயிரிழப்பு சிலர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர் 10 பேரைக் கொண்ட குழுவினர் தெதெறு ஓயா ஆற்றில் நீராடும் போதே இச் சோகம் …
 

எரிவாயு தொடர்பில் சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

புத்தாண்டு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம், இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, இன்று முதல் லிட்ரோ எரிவாயு விநியோகம் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ  நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்தார். அதற்கமைய, …
 

குறைக்கப்படும் எரிபொருள் விலைகள்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர், உலகச் சந்தையில் நிலவும் …
 

இலங்கையில் 400 கடைகளுக்கு மேல் காலாவதியான உணவுகள் விற்பனை-சற்று முன் வெளியான அதிர்ச்சி அறிவிப்பு

https://youtube.com/shorts/nRW7jvWdLDQ?feature=share சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், 400க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் 12ஆம் திகதி வரை சுமார் 2,000 …
 

இன்று மதியத்திற்கு பின் இலங்கையில் ஏற்பட போகும் மாற்றம்

https://youtube.com/shorts/7WNtHOTDgj0?feature=share மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களில் இன்று பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதேபோல், மேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், …
 

நாட்டில் தங்க விற்பனை விலை அதிகரிப்பு

https://youtube.com/shorts/V-YZ2pIhdHY?feature=share உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 4,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்று (15) முற்பகல் கொழும்பு செட்டியார்த் தெரு தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 369,900 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த 11ஆம் திகதி இதன் விலை 366,200 …
 

புத்தாண்டில் கள்ளக்காதல் விவகாரம்-இளம் பெண் கொலை

https://youtube.com/shorts/6h4lAWArPhc?feature=share நேற்று (14) மாலை வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெட்டொலகம பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. அதன்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் காயமடைந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் …
 

நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்

சேருநுவர, சோமாவதி வனத்தின் ஊடாகப் பாயும் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர். நேற்று (14) மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. இவ்வாறு நீரில் மூழ்கியவர்கள் மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த 24, …