புதுக்குடியிருப்பில் இரவு சாப்பிட்டு தூங்கிய இளைஞன் காலையில் சடலமாக மீட்ப்பு
விஜயகுமார் டல்சன் என்ற கடை உரிமையாளர் இரவு உணவை முடித்த பின் உறங்க சென்றவர் காலையில் மரணமான சம்பவம் புதுகுடியிருப்பு மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது
இவரின் மரணத்திற்காக இன்றைய தினம் 20/05/2026 புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்துக்கு உட்பட்ட உணவகம் டயர் கடை மருந்தகம் தவிர்ந்த ஏனைய அனைத்து கடைகளும் முழுமையாக மூடி இருக்கும் என அறிவிக்கப்படுள்ளது.
