சற்று முன் மீண்டும் அதிர்ந்தது இலங்கை

 

காலி, தங்கெதர டிக்சன் சந்திப்புப் பகுதியில் இன்று காலை (12) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 

மோட்டார் வாகனத்தில் பிரவேசித்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் தற்போது கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment