Latest posts

 

சக்தி வாய்ந்த சந்திர மங்கள யோகம்-இன்றைய ராசிபலன்{16.4.2026}

இன்று ஏப்ரல் 16, 2026 வியாழ கிழமை, பராபவ வருடம், சித்திரை மாதம் 03ம் தேதி, மீன ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மீனத்தில் 3 கிரகங்களின் சேர்க்கையும், மேஷத்தில் உச்ச பலன் …
 

பாடசாலைகள் எப்போது ஆரம்பம்-சற்று முன் வெளியான அறிவிப்பு

பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அவ்வாறு ஆரம்பிக்கப்படும் இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் 2026.07.24 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 

இன்று இலங்கையை அதிர வைத்த விபத்து-கணவன் பலி-மனைவி-பிள்ளைகள் படுகாயம்

இன்று அதிகாலை (15) மொனராகலை உனவட்டுன பகுதியில் இடம்பெற்ற வித்தில் கணவன் பலி மனைவி பிள்ளைகள் படுகாயம் அம்பாறையைச் சேர்ந்த கும்பம் ஒன்று கொழும்புக்குச் செல்வதற்காக வெல்லவாயா - மொனராகல பிரதான சாலையில் முச்சக்கரவண்டியில் பயணித்த போது குறித்த முச்சக்கர வண்டி மொனரா …
 

331 குழந்தைகளுக்கு HIV தொற்று உறுதி-வெளியான அதிர்ச்சி காரணம்

கடந்த 2024 நவம்பர் முதல் 2025 அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில், பாகிஸ்தானில் 331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள டான்சா நகரின் THQ அரச வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்ட ஊசிகளை மீண்டும் பயன்படுத்தியதே இந்த தொற்றுப் …
 

மன்னாரை உலுக்கிய சோகம்-ஒருவர் பலி

மன்னார் கடல் பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இரண்டு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மன்னார், வங்காலைப்பாடு கடல் பகுதியில் இன்று அதிகாலை …
 

கடந்த இரண்டு நாட்களில் அதிர்ந்தது இலங்கை

கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 36 பாரதூரமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துக்களில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். ஏப்ரல் 13ஆம் திகதி 19 விபத்துகளும், புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் திகதி 17 விபத்துகளும் …
 

AI மனைவியுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட நபர்

கூகுள் நிறுவனத்தின் 'ஜெமினி' சாட்பாட் மீது காதல் கொண்ட நபர் அதனுடன் டிஜிட்டல் உலகில் வாழ தற்கொலை செய்துகொண்ட விபரீதம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் ஜோனதன் காவலாஸ். 36 வயதுடைய ஜோனதன் தனது மனைவியைப் பிரிந்த துயரத்திலிருந்து விடுபட ஆறுதல் …
 

ரத்த அழுத்தம் சோதிக்க வந்த பெண் வைத்தியரின் மார்பை அழுத்திய நோயாளிக்கு நேர்ந்த கதி

https://youtube.com/shorts/8y7GNlQLfTM?feature=share களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், அங்கு பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தே நபர் மத்துகம பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நாகொட …
 

நாட்டில் தங்க விற்பனை விலை அதிகரிப்பு

https://youtube.com/shorts/V-YZ2pIhdHY?feature=share உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 4,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்று (15) முற்பகல் கொழும்பு செட்டியார்த் தெரு தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 369,900 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த 11ஆம் திகதி இதன் விலை 366,200 …
 

புத்தாண்டு மதுபான விருந்து-கொலையில் முடிந்தது

பயாகல பகுதியில் நபர் ஒருவர் தலையில் தடி ஒன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது. பயாகல, விகாரகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று சித்திரை புத்தாண்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதுபான விருந்தின் போது, …