அதிர்ந்தது பாடசாலை-சற்று முன் வரை 9 பேர் பலி
https://youtube.com/shorts/EXtKYONSABk?feature=share
தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
பாடசாலை மாணவன் ஒருவன் வகுப்பறைக்குள் நுழைந்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் மேலும் 13 பேர் …
