100 ஆண்டுகளுக்குப் பின் நிகழும் அபூர்வ கிரக மாற்றம்; அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யார்?

ஜூன் 11, 2026 ஆம் ஆண்டு புதன் மட்டும் சுக்கிர பகவான் ஒரே நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகிறார்கள். சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, புதன் பகவானும் சுக்கிர பகவானும் ஒரே நட்சத்திரத்தில் சஞ்சரிக்கப் போகிறார்கள்.

இந்த பெயர்ச்சி பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும். அதிலும் குறிப்பிட சில ராசிகள் மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள். 

ரிஷபம்:  ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் இவர்கள் நீண்ட நாட்கள் நினைத்த விஷயங்கள் கைகூடிவரப்போகிறது. தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். ஒரு சிலருக்கு புத்திர பாக்கியம் பெறுவதற்கான யோகம் உண்டாகும். புதிய வீடு, வண்டி வாங்குவதில் இருந்த தடைகள் எல்லாம் விலகும். திருமண வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் விலகும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதிலிருந்து விடுபட போகிறீர்கள். உங்களின் வாழ்க்கை துணியின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவதற்கான செய்யும் ஏற்பாடுகள் நல்ல முடிவைப் பெரும். உங்கள் பேச்சு திறனால் மிகப்பெரிய அளவில் சாதனையை புரிவார்கள்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகச்சிறந்த நல்ல மாற்றத்தை கொடுக்க போகிறது. மாணவர்கள் படிப்பில் மிகச்சிறந்த விளங்குவார்கள். ஒரு சிலரின் திறமை வெளிப்படும். வேலைக்காக புதிய வாய்ப்புகள் தேடி வருவதோடு வெளியூர் சென்று வேலை பார்ப்பதற்கான யோகம் உருவாகும். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். ஒருவரின் பேச்சு திறனால் மிகப்பெரிய அளவில் சாதனையை புரிவார்கள்.   

Post a Comment