மேலும் நாலு இளைஞர்கள் சம்பவ இடத்திலே பலி-மக்களே மிகவும் அவதானம்

மின்னல்தாக்கி உயிரிழந்த 4 நண்பர்கள்

கேரள மாநிலம் மலப்புரத்தில் நடந்த துயர சம்பவம்,

நான்கு நண்பர்கள் தங்கள் உயிரை இழந்த ஒரு சோகம்,

பந்தலூர் மலையில் உள்ள குரங்கஞ்சோலா காட்சிமுனையில், பாறை நிறைந்த நிலப்பரப்பில் அமர்ந்திருந்த ஏழு மாணவர்கள் மீது மின்னல் தாக்கியது,

இந்தச் சம்பவத்தில் நாலுபேர் சம்பவ இடத்திலையே இறந்து விட்டனர்,

ரஹீஸ் (20), பஹாஸ் (18), சியாத் (18) மற்றும் ஃபஹத்(22) என அடையாளம் காணப்பட்டனர்,

இதனை தொடர்ந்து உள்ளூர் மக்களும் அவ்வழியே சென்றவர்களும் இவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்...

நேற்றுவரை ஒன்றாக சிரித்து,பேசி,விளையாடி நடந்தவர்கள்,

இன்று நான்கு பேரும் சேர்ந்து ஆறடி மண்ணில் ஒரு நீள குழியில் அருகருகே அ'டக்கம் செய்யப்பட்டனர்...

நினச்சு கூட பாக்க முடியாத து'யரம்,

இறைவன் அந்த குழந்தைகளை இ'ழந்து வாடும் குடும்பத்தினருக்கு

மன அமைதியும்,தைரியமும் வழங்க வேண்டும்.

Post a Comment