கடக ராசியில் நுழையும் குரு பகவான் ; இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்

 

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குருபகவான் மிகவும் சுபபலன்களை வழங்கும் கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். அதனால், குருபகவானின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிட ரீதியாக பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன.

 மே 25 முதல் ஜூன் 2 வரையான காலகட்டத்தில், குருபகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் நுழையும் அரிய கிரக மாற்றம் நடைபெறவுள்ளது. இந்த முக்கியமான கிரகப் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட ரீதியாக நம்பப்படுகிறது.

மேஷம் : மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அதிர்ஷ்டமான மாற்றங்களை கொண்டு வரக்கூடியதாக இருக்கும். குறிப்பாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குறிப்பாக வேலை மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் கிடைக்கும் சூழலும் தானாகவே அமையும். இந்த காலத்தில் உங்கள் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரித்து, தொட்டதெல்லாம் பொன்னாகும் யோகத்தை அனுபவிப்பீர்கள்

கடகம்:  கடக ராசியினர் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை தரக்கூடும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மனநிறைவு உண்டாகும். மேலும் கண்டறிக திருமணப் பொருத்தம் சேவை கோயில் சுற்றுலா திருவிழா காலண்டர் நீண்ட கால கடின உழைப்புக்கான பலன்களை இப்போது அனுபவிக்கும் வாய்ப்பு உண்டாகும் பணியிடத்தில் சக ஊழியர்களிடம் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி ஒரு சுமூகமான நிலை உண்டாகும். பணவரவு தேவைக்கு அதிகமாகவே இருக்கும். தொழில் விடயத்தில் குடும்பத்தின் ஒத்துழைப்பும் ஆதரவும் அதிகமாகவே இருக்கும்.

துலாம்: புதிய வாய்ப்புகளின் கதவுகளை திறக்கக்கூடும். நிதி நிலையில் பாரிய ஏற்றத்தை அனுபவிக்கப்போகின்றார்கள். மேலும் கண்டறிக புராண கதைகள் ஆன்மீக இணையதள சந்தா ஆன்மீக புத்தகங்கள் நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த வேலைகள் இந்த காலகட்டத்தில் சுலபமாக நிறைவேறத் ஆரம்பிக்கும். இதுவரை இருந்த தடைகள் மற்றும் குழப்பங்கள் படிப்படியாக குறைந்து, முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும்.

Post a Comment