மீண்டும் அதிர்ந்தது பூமி

 

சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தின் கிழக்கே உள்ள துர்பான் நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஒன்று நேற்று (29) பதிவாகியுள்ளது. 

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.55 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 5 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

எனினும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை

Post a Comment