நடிகர் விஜய் முதலமைச்சர் ஆக முடியாதா-ஆக வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்

 

ஆளுங்கட்சியோடு-எதிர் கட்சி கூட்டணி அமைக்க முடியாது என கூறப்டுகிறது.

ஆகவே வெற்றி பெற்ற இதர கட்சி அதாவது காங்கிரஸ் மற்றும் ராமதாஸ் கட்சியோடு விஜய் கூட்டணி அமைத்தால் முதலமைச்சர் ஆகலாம்-அல்லது நேரிடையாகவோ மறைமுகமாகவோ இதர கட்சிகள் விஜய்க்கு ஆதரவு வழங்கினால் முதலமைச்சர் ஆகலாம் என தெரிவிக்கபடுகிறது.

முடியாவிடின் தொங்கு நிலை-மத்திய அரசின் கீழ் படிதலுக்கு அமைவாக கவர்ணர் ஆட்சி நடைபெறும் கூறப்படுகிறது.

சில வருடங்களின் பின்னர் இடைத்தேர்தல் அறிவிக்க படலாம் என தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment