பெற்றோர்களே மீண்டும் மீண்டும் எச்சரிக்கை-3 மாணவர்கள் மாயம்..!

 

ஹுங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

 இவர்கள் 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காணாமல் போன மாணவர்களைக் கண்டறியும் நோக்கில், உயிர் காக்கும் குழுவினர் தற்போது தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment