மீண்டும் அதிர்ந்தது இந்தியா-சற்று முன் வரை 12 பேர் பலி
https://youtube.com/shorts/jVSKS1XVM-k?feature=share
கேரளாவில் திருச்சூர் பூரம் பட்டாசு தயாரிப்பின் போது நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 12 பேர் பலியாகினர்; 28 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவிற்கான பட்டாசுகள் தயாரிக்கும் பணியின் போது நிகழ்ந்த இந்த பயங்கர வெடி …
