முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியான திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ, முன் பிணை கோரி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
"சிரிலிய சவிய" கணக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகத் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
