போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 6 பேர் விடுதலை

மக்கள் போராட்ட இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டபோது கைது செய்யப்பட்ட ஆறு பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆறு பேரும் போராட்டத்தின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், குறித்த ஆறு பேரையும் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

Post a Comment