மஹிந்தவின் ஜோதிடருக்கு நேர்ந்த நிலை மக்களோட வரிப்பணம் எப்படியெல்லாம் விளையாடியிருக்கு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முக்கிய ஜோதிட ஆலோசகரான Sumanadasa Abeygunawardena இன்று (10) Bribery Commission (இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் புலனாய்வு ஆணைக்குழு) முன்னிலையில் முன்னிலையாகியுள்ளார்.

'Siriliya Saviya' ' (சிறிலிய சவிய) அமைப்பு தொடர்பில் குறித்த ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்புக்கமையவே அவர் அங்கு வருகை தந்துள்ளார்.

Post a Comment