மாத்தறை, வல்கம பகுதியில் 21 கிலோகிராம் போதைப்பொருளுடன் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
