நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியின் சென் கிளயர் பகுதியில் அமைந்துள்ள டெவோன் மற்றும் சென்கிளயர் நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதோடு, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்கு உடன் செய்திகளை அறிந்திட எமது
தமிழ்Plus வாட்ஸ்அப் குரூப்பில் இணையுங்கள்

.jpeg)
.jpeg)

.jpeg)
