சற்று முன் மற்றுமொரு முன்னாள் அமைச்சர் கைது

விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய வழக்கில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

விளக்கம் அளிப்பதற்காக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment