பயணத்தை இடைநடுவில் நிறுத்திக்கொண்ட புகையிரம்

ஹிக்கடுவவிலிருந்து மருதானை நோக்கிச் சென்றுகொண்டிருந்த புகையிரதம் ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதத்தை எதிர்கொண்டுள்ளது.  

குறித்த புகையிரதம் பேருவளை மற்றும் மத்துகம் நிலையங்களில் நின்றவேளை தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனால் ஹிக்கடுவ - மருதானை இடையிலான புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.  

Post a Comment