அப்புதலை வனப்பகுதிக்கு தீ வைத்ததாக கருதப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இவர் நேற்றைய தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
காணொளி ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்டுள்ள நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்
