அம்மாவிடம் எந்தப் பொய்யையும் சொல்லவே முடியாது, ஈசியாகக் கண்டுபிடித்துவிடுவார் என்று திரைப்பட இயக்குநரும் நடிகர் விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய் தனது தாயார் குறித்து தெரிவித்துள்ளார்.
24 மணி நேரமும் அம்மா தன்னையும் தனது தங்கையையும் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார்.
தான் ஒரு நாள் போன் பண்ணவில்லை என்றாலும் ரொம்ப அப்ஸெட் ஆகிவிடுவார். உடனே போன் செய்து விசாரிப்பார்.
அவரிடம் எதையும் மறைக்கவே முடியாது. அதுபோல அம்மாவிடம் எந்தப் பொய்யையும் சொல்லவே முடியாது. ஈசியாகக் கண்டுபிடித்துவிடுவார் என்று தெரிவித்துள்ளார்.
