இன்றைய ராசிபலன் ஓகஸ்ட் 20 புதன்கிழமை 2026
இன்றைய கிரக நிலைகளின்படி பல ராசிகளுக்கு புதிய வாய்ப்புகளும் சில ராசிகளுக்கு கூடுதல் கவனமும் தேவைப்படும் நாளாக அமைந்துள்ளது.
*மேஷம்*
வேலையில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணம் கையாளும் போது கவனமாக இருக்கவும்.
*ரிஷபம்*
தடைப்பட்ட வேலைகள் இன்று முடியும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் நலனில் அக்கறை தேவை.
*மிதுனம்*
பேச்சில் நிதானம் அவசியம். தேவையற்ற செலவுகளை குறைக்கவும். புதிய முதலீடுகளை தவிர்பது நல்லது.
*கடகம்*
தொழிலில் நல்ல மாற்றங்கள் வரும். மன அழுத்தம் குறையும். குடும்பத்துடன் நேரம் செலவிடுவீர்கள்.
*சிம்மம்*
அரசு மற்றும் அதிகாரிகள் வழி அனுகூலம் உண்டு. மாணவர்களுக்கு சாதகமான நாள். வீண் வாக்குவாதங்களை தவிர்கவும்.
*கன்னி*
வேலைப்பளு அதிகமாக இருக்கும். ஓய்வு முக்கியம். எதிர்பார்த பணம் கைக்கு வரும்.
*துலாம்*
கூட்டு முயற்சிகள் வெற்றி தரும். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. உறவினர்கள் உதவுவார்கள்.
*விருச்சிகம்*
நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
*தனுசு*
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். திடீர் செலவுகள் வரலாம்.
*மகரம்*
ஷடாஷ்டக யோக தாக்கத்தால் பணி மற்றும் நிதி விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. ரிஸ்க் எடுக்க வேண்டாம்.
*கும்பம்*
பணியிடத்தில் கருத்து வேறுபாடுகள் வரலாம். கடன் விவகாரங்களில் எச்சரிக்கை. குடும்பத்தில் அமைதி காக்கவும்.
*மீனம்*
மனதில் அமைதி கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல நாள். சிறு பயணம் ஒன்று அமையும்.
