இன்றைய ராசி பலன் 18-08-2026 செம்பவள செவ்வாய் கிழமை{ஆவணி 1}

*1. மேஷம்*  

வேலையில் பாராட்டு கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்க.  

அதிர்ஷ்ட எண்: 3  

நிறம்: சிவப்பு

*2. ரிஷபம்*  

குடும்பத்தில் சந்தோஷம். புது முயற்சிகள் வெற்றி. உடல் ஆரோக்கியத்தில் கவனம்.  

அதிர்ஷ்ட எண்: 6  

நிறம்: வெள்ளை

*3. மிதுனம்*  

தொழிலில் நல்ல லாபம். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். பயணம் சாதகமாக அமையும்.  

அதிர்ஷ்ட எண்: 5  

நிறம்: பச்சை

*4. கடகம்*  

மன அமைதி கிடைக்கும். பெண்களால் லாபம். செலவை கட்டுப்படுத்துங்க.  

அதிர்ஷ்ட எண்: 2  

நிறம்: வெள்ளை

*5. சிம்மம்*  

அரசாங்க வேலை சாதகம். தலைமை பொறுப்பு வரும். வீண் விவாதம் வேண்டாம்.  

அதிர்ஷ்ட எண்: 1  

நிறம்: ஆரஞ்சு

*6. கன்னி*  

வேலை அழுத்தம் அதிகமாக இருக்கும். பொறுமை முக்கியம். தெய்வ வழிபாடு நல்லது.  

அதிர்ஷ்ட எண்: 4  

நிறம்: பச்சை

*7. துலாம்*  

கூட்டு தொழிலில் லாபம். காதல் விஷயம் சிறப்பு. பணத்தை பத்திரமா பார்துக்கோங்க.  

அதிர்ஷ்ட எண்: 7  

நிறம்: நீலம்

*8. விருச்சிகம்*  

தைரியம் அதிகரிக்கும். எதிரிகள் விலகுவார்கள். சொத்து விஷயம் சாதகம்.  

அதிர்ஷ்ட எண்: 9  

நிறம்: சிவப்பு

*9. தனுசு*  

இன்று மத பணிகளில் ஈடுபாடு. குழந்தைகளால் சந்தோஷம். நல்ல வாய்பு வரும்.  

அதிர்ஷ்ட எண்: 3  

நிறம்: மஞ்சள்

*10. மகரம்*  

கடின உழைப்பு பலன் தரும். தாய் வழி உறவு நல்லது. பொறுப்புகள் கூடும்.  

அதிர்ஷ்ட எண்: 8  

நிறம்: கருப்பு

*11. கும்பம்*  

நண்பர்கள் உதவி கிடைக்கும். புது முதலீடு தவிர்கவும். மன குழப்பம் நீங்கும்.  

அதிர்ஷ்ட எண்: 8  

நிறம்: நீலம்

*12. மீனம்*  

செலவு கூடும். ஆனா வருமானமும் வரும். குரு பலம் இருப்பதால் கவலை வேண்டாம்.  

அதிர்ஷ்ட எண்: 3  

நிறம்: மஞ்சள்

இன்றைய குறிப்பு: செவ்வாய் கிழமை முருகர் வழிபாடு செய்தால் எல்லா காரியமும் வெற்றி ஆகும்



Post a Comment