மேஷம்
இன்று புதிய வேலை வாய்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்சி அதிகரிக்கும். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
ரிஷபம்
நீண்ட நாள் தடைகள் விலகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
மிதுனம்
தொழில் வளர்சிக்கான நல்ல நாள். பேச்சில் நிதானம் தேவை. செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
கடகம்
குடும்பத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய பேச்சு வரும். மனதில் இருந்த கவலை குறையும். முதலீடு செய்வதற்கு முன் யோசிக்கவும்.
சிம்மம்
பாராட்டு கிடைக்கும். உடல் நலனில் கவனம் செலுத்தவும். பயணங்களால் நன்மை உண்டு.
கன்னி
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம். வீண் சந்தேகங்களை தவிர்க்கவும்.
துலாம்
புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். சேமிப்பு பற்றி யோசிக்க நல்ல நேரம்.
விருச்சிகம்
மனதில் தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாகனத்தில் செல்லும் போது கவனம்.
தனுசு
குடும்ப உறுப்பினர்களுடன் அன்பு அதிகரிக்கும். தொழிலில் புதிய முயற்சிகள் வெற்றி தரும். ஓய்வு அவசியம்.
மகரம்
வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். கடன்கள் குறையும். நண்பர்களுடன் சிறு கருத்து வேறுபாடு வரலாம்.
கும்பம்
புதிய பொருட்கள் வாங்கும் யோகம். சமூகத்தில் மதிப்பு உயரும். ஆன்மீக சிந்தனை மேலோங்கும்.
மீனம்
எதிர்பாராத வருமானம் வரும். கலை துறையினருக்கு சாதகமான நாள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை.
இன்றைய நல்ல நேரம் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை
