Posts

உணவு பொருட்களின் விலையில் அதிரடி மாற்றம்


இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், சோற்று பொதி ,  கொத்து  ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 15 ரூபாயினால் குறைக்கப்படும் என சிற்றூண்டிச்சாலை  மற்றும்  உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேநீர், பால் தேநீர் மற்றும் சிற்றூண்டி வகைகளின் விலைகள் 5 ரூபாயினாலும் குறைக்கப்படுவதாகவும் சிற்றூண்டிச்சாலை  மற்றும்  உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment