முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து ; நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு!

 

முதலமைச்சர் விஜய் மற்றும் சங்க்கீதா விவாகரத்து வழக்கு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதிக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளதாக இந் திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இன்றையதினம் முதலமைச்சர் விஜய் மற்றும் சங்க்கீதா விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை முதலமைச்சர் விஜய் சங்கீதா இருவரும் மீண்டும் ஒன்றாக இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment