காலையிலே மக்களுக்கு பேரிடி-அனைத்து எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு-இதோ புதிய விலைகள்

 

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து விதமான எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

92  ஒக்ரெய்ன் பெற்றோல்  24 ரூபாவால் அதிகரிப்பு  புதிய விலை- ரூ.434 

 95 ஒக்ரெய்ன் பெற்றோல்  25 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.495 

ஒட்டோ டீசல் 15 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை - ரூ.407

சுப்பர் டீசல்  20 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.478 

மண்ணெண்ணெய் 20 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை  ரூ.285.

- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் -

Post a Comment