தவெக தலைவர் விஜயை சந்திப்பதற்காக அவருடைய நீலாங்கரை வீட்டிற்கு நடிகை த்ரிஷா சென்றுள்ளார்.  பரபரப்பான சூழலில் சர்ச்சைகளை புறந்தள்ளி விஜயை சந்தித்துள்ளார் த்ரிஷா.