தமன விபத்தில் சிக்கி அக்கரைப்பற்று இளைஞர்கள் இருவர் மரணம்
"அம்பாறை தமன" பிரதேசத்தில் டிப்பர் மற்றும் மோட்டார்சைக்கிள் என்பன மோதி விபத்துக்குள்ளானதில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது
இன்று மதியம் இவ் விபத்து சம்பவித்திருக்கிறது அப் பகுதியில் மழையுடனான வானிலை நிலவும் வேளையிலே இவ் விபத்து சம்பவித்திருக்கிறது


