மட்டக்களப்பு மகிழூரைச் சேர்ந்த இளைஞர் கட்டாரில் விபத்தில் சிக்கி உயிரிழப்பு   கட்டாரில்  நாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி மட்டக்களப்பு மகிழூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்