மட்டக்களப்பு பாலமீன் மடு விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்கள் இன்று (02) பாடசாலை கதவை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கணித பாடத்திற்கும், விஞ்ஞான பாடத்திற்குமான ஆசிரியர்கள் இல்லை என்ற கோரிக்கையை முன்வைத்து பாடசாலை கதவை பூட்டி ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.