போம்புருஎல்ல நீர்வீழ்ச்சியில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மரணம்
உடபுசல்லாவை டலோஸ் த.ம. வித்தியாலயத்தின் கணித பாட ஆசிரியர் முரளிதரன் போம்புருஎல்ல பகுதிக்கு நேற்று (01) சுற்றுலாச் சென்ற போது ஆற்றில் மூழ்கி காணாமல் சென்றார்.
அவரை தேடும் பணிகள் தொடர்ந்து வந்த நிலையில் இன்று (02) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.