அம்பாறை மாவட்டம் (ஒலுவில்) பிரதேசத்தில் இன்று பிறந்த பச்சிளம் பெண் குழந்தை ஒன்று ஆற்றோரம் அநாதையாக விடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்
தற்போது அந்த குழந்தையை தத்தெடுப்பதற்கு பலர் முன்வந்துள்ள நிலையில் உள்ளனர்
இந்த பிள்ளையின் முகத்தை பார்த்தும் இவ்வாறு செய்கிறார்களே.
