வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சை பெறு பேறுக்குகமைய இரத்தினபுரி நிவித்திகல கல்வி வலயத்திற்குற்பட்ட இ/நிவி / பாராவத்த தமிழ் வித்தியாலயத்தின் மாணவி நாகேந்திரன் மியுலக்சியா கோட்ட மட்டத்தில் தமிழ் மொழி மூலம் பாடசாலைகளில் அதிக புள்ளிகள் ( 151) பெற்றுள்ளார்.
பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாகவும்,வரலாற்று சாதனை படைத்து தான் கற்ற பாடசாலைக்கும் தனது குடும்பத்திற்கும் தனது சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.