இலங்கையில் மீண்டும் அதிகரித்தது சீமெந்து விலை! 100 ரூபாவால் உயர்வு

இலங்கையில் பல சீமெந்து நிறுவனங்கள் 50 கிலோகிராம் எடையுடைய சீமெந்து மூடையின் விலையை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 50 கிலோகிராம் சீமெந்து மூடையொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment