முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, இன்று (23) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
விசாரணையில் உள்ள வழக்கொன்றுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
