நாட்டின் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் எவ்வித முன் அறிவிப்புக்களும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு காரணமாக மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
