வத்தளையிலும் தீப்பரவல்

 



வத்தளை, மகாபாகே பகுதியில் அமைந்துள்ள கணினி விற்பனை நிலையமொன்றில்  (23) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த அவசர நிலைமை காரணமாக கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் மகாபாகே பகுதியில் கொழும்புவை நோக்கிச் செல்லும் பாதையில் சில மணித்தியாலங்கள் வீதிப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

தீ  கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

உயிர்ச்சேதங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீக்கிரையான சொத்து விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Post a Comment