இந்த ஆண்டில் (2026) இரண்டாம் காலாண்டில் இலங்கையின் மொத்த அரச கடன் 744 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
பொதுக்கடன் மேலாண்மை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதன்படி, இவ்வாண்டின் முதல் காலாண்டின் இறுதியில் 32,233 பில்லியன் ரூபாயாக கடன் இருந்துள்ளது.
இவை இரண்டாம் காலாண்டின் (ஜூன் மாத இறுதியில்) இறுதியில் 32,977 பில்லியனாக அதிகரித்துள்ளது.
