காலி - கொழும்பு பிரதான வீதியின் பொத்துப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றொரு மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வஸ்கடுவை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையஇளைஞராவார்.
