திருமணமான பெண்ணின் அந்தரங்க படங்களை இணையத்தில் வெளியிட்ட வாலிபர் கைது!

 

பெண் ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் 

இவர் கடவத்தை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் இன காவல்துறை தெரிவித்துள்ளது.

 குறித்த பெண் திருமணமான நிலையில் அவரின் கணவர் தொழில் நிமித்தம் வெளிநாடு ஒன்றில் பணியாற்றி வருகின்றார்.

 இந்த நிலையிலேயே குறித்த இளைஞருடன் தகாத உறவினை குறித்த பெண் பேணி வந்துள்ளார்.

 கணவர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பவதை அறிந்து கொண்ட குறித்த பெண், குறித்த இளைஞருடனான உறவினை நிறுத்திக் கொண்டுள்ளார் 

இதனால் கோபமடைந்த குறித்த இளைஞர் குறித்த பெண்ணுடன் எடுத்துக்கொண்டு அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றப் போவதாகவும் அச்சுறுத்தியுள்ளார் 

எனினும் குறித்த பெண் இணங்காமையினால் கோபம் அடைந்த இளைஞர் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்த நிலையிலேயே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment