விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா கடந்த டிசம்பர் மாதத்தில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் இருக்கும் விவரங்கள் எல்லாம் கடந்த பெப்ரவரி மாதம் கசிந்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தின.
அதனையடுத்து இரண்டு முறை வழக்கு விசாரணைக்கு வந்தது. கடைசியாக விசாரணைக்கு வந்தபோது மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டார் சங்கீதா.
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹீரோக்களில் ஒருவரான விஜய் இப்போது தமிழ்நாடு முதலமைச்சராகியிருக்கிறார். யாருமே எதிர்பார்க்காத வகையில் அவருக்கு பெரிய வெற்றி கிடைத்தது. இதற்கிடையே 25 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது. திருமணமாகி சந்தோஷமாக வாழ்ந்த அவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க அவரிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று கோரி சங்கீதா கடந்த டிசம்பர் மாதம் மனுத்தாக்கல் செய்தார்.
அவர் மனுத்தாக்கல் செய்த சில மாதங்களிலேயே மனுவில் இருக்கும் விஷயங்கள் எல்லாம் வெளியே கசிந்துவிட்டன.
அதில், 'விஜய்க்கு இன்னொரு நடிகையுடன் தொடர்பிருக்கிறது. அவர்கள் இணைந்து அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்றார்கள். அந்தப் புகைப்படத்தையும் பகிர்ந்து நடிகை எனக்கும் என் பிள்ளைகளுக்கும் மன உளைச்சலை கொடுத்தார்' என பல குற்றச்சாட்டுக்களை வைத்திருந்தார்.
அந்த மனுவில் இருந்த விவரங்கள் வெளியான சில நாட்களிலேயே விஜய் - திரிஷா ஒன்றாக ஒரு திருமணத்துக்கு சென்றார்கள். தேர்தல் ரிசல்ட் நாள் அன்று விஜய் வெற்றி உறுதியானவுடன் முதல் ஆளாக திரிஷாதான் விஜய் வீட்டுக்கு சென்றார்.
அதனைத் தொடர்ந்து பதவியேற்பு விழாவில் முதல் இருக்கையும் அவருக்கு ஒதுக்கப்பட்டது. அஜித் அம்மா இறப்புக்கு இரண்டு பேரும் ஒன்றாகவே சென்றார்கள். இந்த விஷயங்கள் எல்லாம் பரபரப்பை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் அண்ணா எதற்காக இப்படி செய்கிறாரோ என்று தவெக தொண்டர்களை ரொம்பவே வேதனைப்படுத்தியது.
இவர்களது வழக்கு விசாரணை அண்மையில் நடைபெற்றது. அப்போது இந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக சங்கீதா அறிவித்தார்.
இதன் காரணமாக அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழப்போகிறார்கள் என்று கருதப்பட்டது. ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் இதுவரை தென்படவில்லை. சமீபத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் விஜய் கொடியேற்றியபோதுகூட சங்கீதா வரவில்லை; மாறாக திரிஷாதான் வந்திருந்தார்.
