சற்று முன் 35 வயது பெண்ணின் மற்றும் இரு சிறுமிகளின் சடலம் மீட்பு

 

பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடச் சென்று காணாமல்போனவர்களுள் பெண் ஒருவரினதும் இரண்டு சிறுமிகளினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அத்துடன், நீரில் மூழ்கி காணாமல்போன 13 வயது சிறுவனைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 35 வயதுடைய பெண் மற்றும் 04, 12 ஆகிய வயதுடைய இரு சிறுமிகள் ஆவர்.

Post a Comment