இது குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், பரீட்சையைத் திட்டமிட்டபடி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் மாதம் 30-ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30-ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
