சற்று முன் இலங்கையில் பற்றி எரியும் தேயிலை தொழிற்சாலை

 

எல்பிட்டிய - மாபலகம வீதியின் வதுரவில சந்தியில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. 

தீயணைப்புப் பிரிவினர் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இருப்பினும், தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment