2026ஆம் ஆண்டு அரச வெசாக் நிகழ்வை முன்னிட்டு, மே 30 மற்றும் 31 ஆகிய இரு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வினவிய போதே, மதுவரி ஆணையாளர் நாயகம் பிரேமரத்ன பண்டார இதனைத் தெரிவித்தார்.