சவூதியின் எண்ணொய் குழாய்கள் மீது தாக்குதல்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் இருந்தபோதிலும், சவூதியின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆலைகளிலிருந்து சவூதி அரேபியாவின் செங்கடலில் உள்ள யான்பு துறைமுகத்திற்கு கச்சா எண்ணெயைக் கொண்டு செல்லும் "பெட்ரோலைன்" என்று அழைக்கப்படும் "கிழக்கு-மேற்கு" குழாய்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஹோர்முஸ் வழியாக வளைகுடா எண்ணெய் விநியோகத்தை ஈரான் கட்டுப்படுத்துவதை இது எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது
