சாதனைச் செல்வி க.மதுமினிக்கு பாராட்டுக்கள்!
2025 உயர்தரப் பரீட்சையில், வர்த்தகப் பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று (District 1st) வரலாற்றுச் சாதனை படைத்துள்ள கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவி க.மதுமினி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
* #பொறுமை
* #நிதானம்
* #தன்னடக்கம்
* #முயற்சி
* #வெற்றி
உங்களது அயராத உழைப்பும், பண்பான நடத்தையுமே இந்த உன்னத வெற்றிக்குக் காரணம். வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் எமது பாராட்டுக்கள். உங்களது எதிர்கால உயர்கல்விப் பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்!
