ஈரான் IRGC கடற்படை தளபதி கொல்லப்பட்டார்

 

ஈரான் IRGC கடற்படை தளபதி கொல்லப்பட்டார் - இஸ்ரேல் ஈரான் புரட்சிகர காவல்படை அமைப்பின் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்.அலிரேசா டங்சிரி மரணம் தொடர்பாக ஈரான் புரட்சிகர காவல்படை அமைப்பில் இருந்து கருத்து தெரிவிக்கப்படவில்லை.

ஈரான் புரட்சிகர காவல்படை அமைப்பின் கடற்படை தளபதிஅலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் IRGC கடற்படை தளபதி கொல்லப்பட்டார் ஹோர்முஸ் நீரிணையை மூடியதற்கு அலிரேசா டங்சிரி தான் காரணம் என இஸ்ரேலிய ராணுவத் தரப்பில் தகவல் அலிரேசா டங்சிரி மரணம் தொடர்பாக ஈரான் புரட்சிகரகாவல்படை அமைப்பில் இருந்து கருத்து தெரிவிக்கப்படவில்லை ஹோர்முஸ் ஜலசந்தியை மூடும் பணியை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்தவர் அலிரேசா டங்சிரி என இஸ்ரேலிய அதிகாரி தகவல்

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.